|
Thursday, 10 June 2010 11:42 |
|
நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் அடிக்கடி காபி, தேனீர் போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்று பலரும் ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருக்க, அமெரிக்காவில் உள்ள மருத்துவர்கள் குழு நடத்திய ஆய்வு ஒன்றில் காபி குடிப்பதால் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. |
|
Read more...
|
|
Thursday, 25 March 2010 07:52 |
|
ஆஸ்த்மா நோயாளிகள் தங்கள் கைகளில் இன்ஹேலர் ஒன்றை வைத்துக் கொண்டு அடிக்கடி உறிஞ்சிக் கொண்டிருப்பதை நாம் பார்த்திருக்கலாம். இனி சர்க்கரை நோயாளிகளும் அவ்வாறு செய்யப் போகிறார்கள். |
|
Read more...
|
|
Thursday, 18 March 2010 21:26 |
|
சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்த தந்தைக்கு, விபத்தில் மூளைச் சாவு ஏற்ட்ட 5 வயது மகளின் சிறுநீரகம் பொருத்தும் அறுவை சிகிச்சை சென்னை அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்றது. |
|
Read more...
|
|
Saturday, 13 March 2010 15:43 |
|
இருதய நோயாளிகளுக்கு ஒரு இனிப்பான செய்தி. நாம் அன்றாடம் நமது உணவில் பயன்படுத்தும் தக்காளி விதைகளில் இருதய நாய் பாதிப்பை தடுக்கும் திறன் கொண்டவை என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. |
|
Read more...
|