Wednesday
Sep 08th
கோணங்கள்
செய்திக் கட்டுரை
ஆண்டர்சன் போபாலில் கொலை செய்யப்பட்டிருப்பார் - காங்கிரஸ் PDF Print E-mail
Thursday, 17 June 2010 09:22

போபால் விஷவாயு கசிவு சம்பவத்தில் யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆண்டர்சன் போபாலில் தங்க வைக்கப்பட்டிருந்தால் அவர் பொதுமக்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பார் என்பதாலேயே நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி புதிய விளக்கம் அளித்துள்ளது.

Read more...
 
செய்திக் கட்டுரை
கொலைக்குற்றம் சாட்டப்பட்ட டக்ளசுக்கு ராஜமரியாதை PDF Print E-mail
Thursday, 10 June 2010 10:06

கொலைக்குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு ராஜமரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. கைகளில் விலங்கிட்டு அழைத்து வரப்பட வேண்டிய ஒருவருக்கு டெல்லியில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

Read more...
 
செய்திக் கட்டுரை
ராகுல் காந்தி ஒரு புரியாத புதிர் PDF Print E-mail
Saturday, 05 June 2010 14:10

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் கொள்ளுப்பேரன், நான்காவது பிரதமர் இந்திரா காந்தியின் பேரன், ஏழாவது பிரதமர் ராஜீவ் காந்தியின் மகன்என்ற பெருமைக்கு உரியவர் ராகுல் காந்தி.

Read more...
 
செய்திக் கட்டுரை
ஆ. ராசாவுக்கு நோ சொன்ன பிரதமர் PDF Print E-mail
Saturday, 05 June 2010 11:15

மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா, இரண்டாவது அலைவரிசை ஸ்பெக்ட்ரம் உரிமம் தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில், அவர் மீது அதிருப்தி அடைந்துள்ள பிரதமர், ராசாவின் வெளிநாட்டு பயணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக  செய்திகள் வெளியாகியுள்ளன.

Read more...
 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 1 of 70
கோணங்கள்

| எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து |