இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பருமான வினோத் காம்ப்ளி இந்திய ப்ரீமியர் லீக் போட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கமல் அடுத்ததாக நடிக்க உள்ள படம் செல்வராகவன் இயக்கும் விஸ்வரூபம். இந்தப் படத்திற்கான முதல் கட்டப் படப்பிடிப்பை அமெரிக்காவில் நடத்த செல்வராகவன் திட்டமிட்டிருந்தார்.
நாமெல்லாம் பேருந்தைப் பிடிப்பதற்காக சில அடி தூரம் ஓடினாலே மூச்சிறைக்க வேண்டியிருக்கிறது. ஆனால் டொரண்டோவில் 100 வயதைத் தாண்டிய முதியவர் ஒருவர் மராத்தான் ஓட்டப் பந்தய தூரத்தை முழுமையாக கடந்து சாதனை படைத்திருக்கிறார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக் மற்றும் ஐதராபாத்தை சேர்ந்த ஆயிஷா ஆகியோருக்கு நடைபெற்றதாக கூறப்படும் திருமணம் செல்லும் என்று அகில இந்திய தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே... என்ற பழைய திரைப்பட பாடல் ஒன்று உண்டு. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு தூக்கமின்மை ஒரு பெரும் பிரச்சனையாகவே உள்ளது. சரியான தூக்கம் இல்லாமல் இருந்தால் ஒருவரது வாழ்க்கையில் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.