மகளிர் மசோதா விவகாரம் - மக்களவை ஒத்திவைப்பு
மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் ஏற்பட்ட அமளியால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
அசல் படத்தின் வெற்றி மகிழ்ச்சியை அளிப்பதாக அமைந்திருந்த போதிலும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சைகளால் வருத்தத்தில் இருந்த அஜித் தற்போது தனது 50வது படத்திற்கான பணிகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டார்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கடுமையான எதிர்த்து வரும் நிலையில் அவர் இந்த மசோதாவை ஏன் ஆதரிக்க வேண்டும் என்பதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விளக்கம் அளித்துள்ளார்.
உங்களுக்கும் உங்கள் நண்பர் அல்லது உறவினருக்கும் ஏதேனும் பிரச்சனையா? என்ன செய்வது என்பதை முடிவு செய்வதற்காக ஒரு நாணயத்தை எடுத்து சுண்டிப் போட்டு பூவா? தலையா? போட்டுப் பார்த்து முடிவு செய்யப் போகிறீர்களா? ஒரு நிமிடம் இதைக் கேளுங்கள். இது எல்லாம் மோசடி என்கிறது என்கிறது கனடாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு முடிவு.